Theophilus William Titus
Theophilus William Titus
  • 13
  • 10 251 099
Seeyonile En Thida Asthibaram | Theophilus William | Cover Song | Tamil Christian Song | 4K
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
Those who trust in the Lord are like Mount Zion,
which cannot be shaken but endures forever.
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
As the mountains surround Jerusalem,
so the Lord surrounds his people
both now and forevermore.
Psalms125: 1&2
Credits :
Original song - TPM
Sung by - Theophilus William Titus
Music arranged & produced by - Sam Jebastin
Creative consultants - John Praveen & Avinash Sathish
Acoustic guitar & ukulele - Keba Jeremiah
Bass guitar - John Praveen
Dolak & percussion - Shruthi raj
Flute - Suresh Joshua ( Late )
Backing vocals - Pastor.Joel Thomasraj, Shobi Ashika & Jenita Shiloh
Main vocals, Backing vocals, Guitars, Flute & Rhythm recorded @20db Sound Studios by Avinash Sathish, assisted by Nirmal dev
(3:42 to 4:12)Flute played by Aben Jotham, recorded by Prabhu @Oasis studio
Mixed by Avinash Sathish
Mastered by Rupendar Venkatesh @Mix Magic Studios
Cinematography & Edit : Jones Wellington ( Peekaboo media ) & team
Poster design : Prince Joel
Production : Glorious Zion churches
Video featuring :
Flute : Aben Jotham
Dolak : Livingston Amul John
Backing vocals : Malvika & Obed Daniel
Thankful to :
Kiruba Jemi, John Praveen, Sam Jebastin, Rodney Jayaraj , Keba Jeremiah & Avinash Sathish
Dedicated to : Mr. George Robert William ( Late )
#சீயோனிலே என் திட அஸ்திபாரம் #Tamil worship song #promise song 2023
#tamilworshipsongs #Ananthathuthioli #Theo #2023 #trending #trendingnow #christian #music #tpmworship #Sarahnavaroj #tamilsongs #tamilsongsnew #william #siyonilea #newrelease #Theophiluswilliamsongs #theo #music #newrelease #new #newvideo #newsong #promise #promiseverse #newyear #newyearsong #christiansongtamil #christiansongintamil #athisayangalseigiravartamilchristiansong #kuyavanekuyavanetamilchristiansong #christiantamilsongs #lesanakariyamtamilchristiansong #neeyenirantharamtamilchristiansong #christiansongwhatsappstatus #neermathrampothumtamilchristiansong #2023 #vincentselvakumar #vincentselvakumarmessage #mdjegan2022 #mdjeganmessage #mdjeganmessage_intamil #mdjeganmessageintamil #mdjeganmessagesundayspecial #mdjeganshorts2022 #mdjeganenddaysmessage #1000praises #1000praisesintamil #1000praisestojesus #tamilchristianmessage #tamilchristianworship #christianmessageintamil #jacobkoshy #jacobkoshymessage #jacobkoshyworship #சீயோனிலே என் திட அஸ்திபாரம் #Tamil worship song #promise song 2023
Переглядів: 324 173

Відео

TEASER | Theophilus William | Cover song | 4K
Переглядів 8 тис.2 роки тому
Releasing soon!! Can’t wait to share the teaser with you all. Subscribe my Official UA-cam channel and click the 🔔 button for updates #teaser #theophiluswilliam #tamilchristiansong #coveersong #newsong #tamilsong #christiansong #worship #worshipsongs #new #newsong #newvideo #tamil #theo #teaser #promo #music #musicvideo #tamilsong
Isravele Kartharai Nambu | Theophilus William | Eva. Oneday S Moses | 2021 | Tamil Christian Song
Переглядів 2 млн3 роки тому
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. When you pass through the waters, I will be with you; and when you pass through the rivers, they will not sweep over you. When you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze....
En Yesu Raja Saronin Roja | Theophilus William | Dr. Clifford kumar | Tamil Christian Song | 2020
Переглядів 142 тис.4 роки тому
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7 A thousand may fall at your side, And ten thousand at your right hand; But it shall not come near you. Psalms 91:7 Credits: Sincere thanks to the Original song composer- Dr.CLIFFORD KUMAR Sung by T.THEOPHILUS WILLIAM Music arranged & Produced by JOHN PRAVEEN Guitars by KEBA JEREMIAH Ba...
Kelungal tharapadum | Santhosham Ponguthae | Christmas Mashup 2019 | Tamil Christian Song|Cover song
Переглядів 86 тис.4 роки тому
For God did not send his Son into the world to condemn the world, but to save the world through him. John 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 Original song : Kelungal tharapadum ( Brother.Radha Manickam) Santhosham Ponguthae ( Eva. Michael Paul ) Sung by T.Theophilus William...
VAANATHAIYUM BOOMIYAIYUM| Theophilus William | Y.Wesley(Ariyalur)| Tamil Christian Song| Cover Song
Переглядів 145 тис.4 роки тому
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார் .சங்கீதம் 147:9 He gives to the beast its food, And to the young ravens that cry. Psalms 147:9 Credits: Original song by PASTOR Y.WESLEY (ARIYALUR) Sung by T.THEOPHILUS WILLIAM Music Arrangements & Keys: SAM JEBASTIN Acoustic, Electric, Bass & Charango : KEBA JEREMIAH Talking drum, Duff & Ghatam : SHRUTHI RAJ Addit...
Aanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4k
Переглядів 7 млн5 років тому
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18 My people will live in peaceful dwelling places, in secure homes, in undisturbed places of rest. Isaiah 32:18 அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; This is what the Sovereign Lord, the Holy One of Is...
Aarainthu Paarum Devaney (Cover Song) -Theophilus William |Prakash William| Tamil Christian Song| 4K
Переглядів 141 тис.5 років тому
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். II பேதுரு 3:9 SONG CREDITS Sung by: Theophilus William.T Music: Prakash Williams Lyricist: Nadaraja mudaliyar Mix & Master: Berachah Studios Chennai Mixed by: B.Thiru Mastered by: N.David Se...
Karthane em thunaiyaneer - Theophilus william (Lyricist Late Dr.Emil jebasingh)Tamil christian song
Переглядів 435 тис.6 років тому
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். உபாகமம் 31:8 Vocals: Theophilus William.T Keys & Arrangements: Sam Jebastin Guitar: Paul Vicc Drums: Blessan Sabu Original song: Late Dr.Emil Jebasingh Mix & Mastered by Anish Yuvani Recorded at 20Db Sound studios by Avinash Satish ...

КОМЕНТАРІ

  • @jebastins5801
    @jebastins5801 День тому

    Amen

  • @victorvijayakumargeorge8659
    @victorvijayakumargeorge8659 3 дні тому

    Nice song missing orginal words but nice thank you.

  • @davidarivalagan932
    @davidarivalagan932 3 дні тому

    எல்லாம் புகழும் இயேசுவிற்கே 🌹

  • @Ljoy23
    @Ljoy23 4 дні тому

    Please keep singing, it can be known and familiar songs for God’s glory. This song has been a blessing. God bless your ministry ❤

  • @gandhimathythangaraj1912
    @gandhimathythangaraj1912 5 днів тому

    All Glory to Jesus Christ

  • @shirleysamuel4240
    @shirleysamuel4240 5 днів тому

    Amazing song God bless

  • @sjjjj72
    @sjjjj72 7 днів тому

    My moms and dady fav song god bless u bro .mpa songs try to put brother.GBU

  • @sjjjj72
    @sjjjj72 7 днів тому

    அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்.

  • @BethKwapniewski
    @BethKwapniewski 8 днів тому

    I've shared this video with all my friends.

  • @mayakrishnan9326
    @mayakrishnan9326 9 днів тому

    Amen

  • @WinstonHarris-c2e
    @WinstonHarris-c2e 14 днів тому

    ஆமென் அல்லேலூயா.

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 16 днів тому

    Amen 🙏

  • @tsebenezar7665
    @tsebenezar7665 17 днів тому

    என்மேல் நினைவாய் இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம்.

  • @edwinedwinraj8135
    @edwinedwinraj8135 18 днів тому

    ஆண்டவரே உமக்கு நன்றி ❤❤❤❤😂❤

  • @selvim1439
    @selvim1439 19 днів тому

    Praise the lord Jesus Christ Amen Hallelujah Amen 🙏❤️

  • @b203abishaanbarasi5
    @b203abishaanbarasi5 22 дні тому

    The feeling of GOD'S love by father berchmans is unique .we too should pray for d grace of GOD to feel him like d father .

  • @AffectionateBakedBread-bv3uz
    @AffectionateBakedBread-bv3uz 25 днів тому

    Yacob nadungiduvaanoo

  • @joshuva4335
    @joshuva4335 28 днів тому

    ❤ Song Lyrics :- சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2.யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…

  • @trishtrisha1152
    @trishtrisha1152 29 днів тому

    ❤❤❤❤❤❤

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Місяць тому

    Amen Amen

  • @gl407
    @gl407 Місяць тому

    One of my favourite song❤ All praise goes to lord Jesus Christ 😇

  • @paulisravel5299
    @paulisravel5299 Місяць тому

    Neengal aaraathikkum karthar nammai thedi vantha yesu kirusthuvee , (messiaah).

  • @jerusaljose
    @jerusaljose Місяць тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @josephgeroge9613
    @josephgeroge9613 Місяць тому

    Praise the Lord 🙏

  • @Miraclewonder100
    @Miraclewonder100 Місяць тому

    Thanks for this song. It is a consolation and conformation to my distressing mind tonight

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam Місяць тому

      @@Miraclewonder100 Amen!! Prayers to u and family. God bless!!

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Місяць тому

    PATHARATA VALLVUM SITARATHA MANNAMUM I LOVE YOU JESUS🙏🏽🙏🏽🙏🏽

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Місяць тому

    அருமை அருமை 👌👌👌👏👏👏❤️🌹🙏

  • @jayapatma9469
    @jayapatma9469 Місяць тому

    😇

  • @user-dw1og8ys7n
    @user-dw1og8ys7n Місяць тому

    Avar nan endrum nambum kanmalai 🎉🎉❤

  • @selvijoanna4811
    @selvijoanna4811 Місяць тому

    God bless you all with all His glory and blessings

  • @user-um3rg7oz3j
    @user-um3rg7oz3j Місяць тому

    Pls give us keroke to this song pls...... thnx God bless U team ❤❤

  • @vlogs-xi6qe
    @vlogs-xi6qe Місяць тому

    ❤ melodious healing song

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 Місяць тому

    Wonderful song👌👌👌👏👏👏👏👏👏👏

  • @abiimman8302
    @abiimman8302 Місяць тому

    சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே

  • @RajiKing-u1f
    @RajiKing-u1f Місяць тому

    Glory to god

  • @veerachinnu2958
    @veerachinnu2958 Місяць тому

    God is good.... Fantastic lirics,songs and also music...God grace...what a song... God bless you all with all things more and more...

  • @babuenose6668
    @babuenose6668 Місяць тому

    Very good 👍👍

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 Місяць тому

    ஆம் ஆண்டவரே ஏசப்பா ஆகாயவின்மீன்கள் போல் என் ஜனங்கள் பெருகுவார்கள் உங்கள் கிருபையால் ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nld.2576
    @nld.2576 Місяць тому

    Praise and Glory be to our Heavenly Father ❤

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Місяць тому

    Appa give good job for my son

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Місяць тому

    Thank you Jesus

  • @gnanarajcbpl5899
    @gnanarajcbpl5899 2 місяці тому

    Karoke pathiviga pls alaigal katta seiyamatigala

  • @gnanarajcbpl5899
    @gnanarajcbpl5899 2 місяці тому

    Karoke pls pathiviga

  • @sunustephen3375
    @sunustephen3375 2 місяці тому

    ஆமென்

  • @sams6781
    @sams6781 2 місяці тому

    சபையில் சபை குரலோடு மக்கள் ஆடம்பர விளக்கு திரைகள் இல்லாமல் இப்புடி ஆராதிப்பது ரட்சிக்க படாதவர்களே ஆராதிப்பார்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @nalinsamayal
    @nalinsamayal 2 місяці тому

    Blessing words. Nice song

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 2 місяці тому

    Amen Amen

  • @Samhelvin-ln6ki
    @Samhelvin-ln6ki 2 місяці тому

    Enakku மனது வழி இருந்தால் இந்த பாடலை கேட்டால் அவ்ளோ இனிமையாக இருக்கிறது❤

  • @Samhelvin-ln6ki
    @Samhelvin-ln6ki 2 місяці тому

    அருமையான பாடல் கடந்த 3 வருடமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் ,இந்த அருமையான பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா ❤

  • @emmanueldominic718
    @emmanueldominic718 2 місяці тому

    Script comma songs Weather in songs Worship ❤❤❤❤❤❤